சனி, 22 செப்டம்பர், 2012

10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், ஆஸ்திரேலிய திருச்சபை அதிர்ச்சி தகவல்!


ஆஸ்திரேலிய நாட்டு ரோமன் கேத்தலிக் திருச்சபை ”இதுவரை 600 க்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான அதே நேரத்தில் மிகவும் கிறிஸ்துவ உலகிற்கு மிகவும் கேவலமான தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் விக்ட்டோரியா மாநிலத்தில் உள்ள ரோமன் கேத்தலிக் திருச்சசை மாநில பாராளுமன்ற விசாரனைக்கு குழுவிடும் இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் பெருப்பாலானவைகள் 1960 முதல் 1980 வரை நடைபெற்றதாகும். மேலும் இது தொடர்பாக 45 வழக்குகளை இன்னனும் நாங்கள் விசாரித்துக் கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இது விக்டோரிய மாநிலத்தில் மட்டும் உள்ள பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட குழுந்தைகள் பற்றிய விபரமாகும் எனக் கூறியுள்ளனர். மெல்போன் நகர Archbishop , Denis Hart இதை ”இது நமக்கு மிகவும் கேவலமான செய்தி” என சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் 10 ஆயித்திற்கு மேல் என்றால் அனைத்து நாட்டிலும் உள்ள அனைத்து மாநிலத்திலும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக