புதன், 17 அக்டோபர், 2012

ஆப்கானிஸ்தானில் கார் பாம் வெடித்து 25 ராணுவவீரர்கள் பலி.


கார்டேஸ் : நேற்று புதன்கிழமை காலை மணிக்கு ஆப்கன் - நேட்டோ கூட்டுப் படைகள் தங்கியிருந் கட்டிடத்திற்குள் புகுந்த கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர்கள் 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதன் பிறகு தொடர்ச்சியாக உள்ளே நுழைய முயன்ற துப்பாக்கி ஏந்திய முகம் தெரியாதவர்களுக்கும் , ஆப்கன் படைவீரர்களுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற தற்கொலை படையினர் anaivarum கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக