புதன், 17 அக்டோபர், 2012

அக்டோபர் 27 ஹஜ் பெருநாள்! TNTJ அறிவிப்பு


பிறை தேட வேண்டிய நாளான கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்ரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்படாததால் நபி வழிப்படி துல்கஅதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று (அக்டோபர் மாதம் 17ஆம் தேதி) மக்ரிபிலிருந்து துல் ஹஜ் மாதத்தின் பிறை தமிழகத்தில் ஆரம்பமாகவுள்ளது இதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என (TNTJ) தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக