ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தலிபான் தாக்குதல்: 6 போலீசார் பலி


இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் தலிபான் தாக்குதலில் போலீஸ் உயரதிகாரி உட்பட 6 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான நகரான பெஷாவரின் புறநகர்ப்பகுதியில் உள்ள செக்போஸ்ட் ஒன்றில், நேற்றிரவு தலிபான்கள் நடத்திய திடீர் தாக்குதலில் 6 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 12க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக